India-வில் இந்த நேரத்தில் IPL -ஐ நடத்துவது பொருத்தமற்றது இல்லையா - Adam Gilchrist

India-வில் இந்த நேரத்தில் IPL -ஐ நடத்துவது பொருத்தமற்றது இல்லையா - Adam Gilchrist

br இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமாக சென்றுகொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பொருத்தமற்றது இல்லையா என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

User: Oneindia Tamil

Views: 227

Uploaded: 2021-04-25

Duration: 01:40

Your Page Title