வாக்கு எண்ணிக்கை நாளை தள்ளி வைக்க வேண்டும் - Puthiya Tamilagam Katchi-ன் தலைவர் Krishnasamy கோரிக்கை

வாக்கு எண்ணிக்கை நாளை தள்ளி வைக்க வேண்டும் - Puthiya Tamilagam Katchi-ன் தலைவர் Krishnasamy கோரிக்கை

#ElectionResult2021 #TNElection2021br தற்பொழுது வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் மே 2ஆம் தேதியன்று நடைபெற இருக்கக்கூடிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கலாம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசும் தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.br Puthiya tamilagam party leader krishnasamy requested a postpone on election result due to covid crisis.


User: Oneindia Tamil

Views: 517

Uploaded: 2021-04-27

Duration: 11:34