நடிகை மனம் திருந்தி மன்னிப்பு கேட்டுவிட்டார்

நடிகை மனம் திருந்தி மன்னிப்பு கேட்டுவிட்டார்

இவர்கள் லைவ் வீடியோவில் பேசும் நேரத்தில் பாங்கு சொன்ன போது தன்னுடைய அறியாமையால் சங்கு சத்தம் என்று சொன்ன காணொளியை பல பேர் கண்டிருப்பீர்கள் . இந்த நிலையில் இந்த சகோதரி மன்னிப்பு கேட்டு விட்டார்.br மன்னிப்பதும் மறப்பதும் கண்ணியம் பேணுவது தான் இஸ்லாம் எங்களுக்கு கற்று தந்தது பொதுத்தளத்தில் எப்படி பேசணும் என்பதை உணர்ந்து விட்டீர்கள் என்றால் சரிதான்.


User: ACCURATE ACCENT

Views: 2

Uploaded: 2021-04-27

Duration: 03:01