Lockdown-ல் கல்யாணம்..'முதல்வன்' அர்ஜூனாக மாறிய Tripura IAS Officer | Tripura Marriage Video

Lockdown-ல் கல்யாணம்..'முதல்வன்' அர்ஜூனாக மாறிய Tripura IAS Officer | Tripura Marriage Video

"இரவு நேர லாக்டவுன் இருக்கும்போது, ஊரையே கூட்டி எப்படி கல்யாணம் செய்வீங்க, இவங்களை அரெஸ்ட் பண்ணுங்க" என்று மாப்பிள்ளையும், புரோகிதரையும் சட்டை காலரை பிடித்து இழுந்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார் ஒரு கலெக்டர்..

User: Oneindia Tamil

Views: 18.6K

Uploaded: 2021-04-28

Duration: 04:46

Your Page Title