ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்க்கக் கோரி செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்பாட்டம்

ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்க்கக் கோரி செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்பாட்டம்

சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்க்க வேண்டும் என்று மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

User: Oneindia Tamil

Views: 5.9K

Uploaded: 2021-05-05

Duration: 03:08