கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் புதிய சித்த மருத்துவ மையங்கள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் - வீடியோ

கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் புதிய சித்த மருத்துவ மையங்கள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் - வீடியோ

சென்னை: கொரோனா தொற்று லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 புதிய இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.br br Tamilnadu Medical and Family Welfare Minister Ma Subramanian said that State Govt will open 12 more Siddha Covid Care Centres.

User: Oneindia Tamil

Views: 710

Uploaded: 2021-05-10

Duration: 03:20

Your Page Title