ஆன்லைன் வகுப்பிற்கு டேப் வாங்க சேர்த்த பணம்.. மொத்தமாக முதல்வர் கொரோனா நிதிக்கு அளித்த சேலம் சிறுவன்

ஆன்லைன் வகுப்பிற்கு டேப் வாங்க சேர்த்த பணம்.. மொத்தமாக முதல்வர் கொரோனா நிதிக்கு அளித்த சேலம் சிறுவன்

br சேலம்: ஆன்லைன் வகுப்பிற்கு டேப் வாங்க, கடந்த ஓர் ஆண்டாகச் சேமித்து வைத்திருந்த மொத்த உண்டியல் பணத்தையும் 9 வயது சிறுவன், முதல்வர் கொரோனா நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.

User: Oneindia Tamil

Views: 782

Uploaded: 2021-05-18

Duration: 01:35

Your Page Title