_என்னோட சிரிப்புக்கு பின்னால பல வருச அழுகை இருக்கு_ - Deepa Sankar _ cooku with comali

_என்னோட சிரிப்புக்கு பின்னால பல வருச அழுகை இருக்கு_ - Deepa Sankar _ cooku with comali

சினிமா மற்றும் சின்னத்திரையில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தற்போது கலக்க ஆரம்பித்திருக்கிறார், `கடைக்குட்டி சிங்கம்' தீபா. இவரின் வெகுளித்தனமான பேச்சு, எல்லோரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. தன் இயல்பான பேச்சு மற்றும் பர்சனல் உலகம் குறித்துப் பகிர்கிறார், தீபா.br br Organizing - K.Anandarajbr Video - Ramesh kannan.Pbr Edit - k.Senthilkumarbr Producer - Durai.


User: Aval Vikatan

Views: 16

Uploaded: 2021-05-21

Duration: 31:27