Mayilerage மயிலிறகே | Anbe Aaruyire அன்பே ஆருயிரே (2005) | Rahul | Parvathy | Smule Tamil Song

Mayilerage மயிலிறகே | Anbe Aaruyire அன்பே ஆருயிரே (2005) | Rahul | Parvathy | Smule Tamil Song

Smule singers : , #paarvathyy, , #1Rahul1br br Movie Name : Anbe Aaruyire – 2005br Song Name : Mayilirage Mayilirage Varudukiraibr Music : AR Rahmanbr Singers : Naresh Iyer, Madhushreebr Lyricist : Vaalibr Music Credits : Five Star Audiobr br மயிலிறகே... மயிலிறகேbr வருடுகிறாய் மெல்ல...br மழை நிலவே... மழை நிலவேbr விழியில் எல்லாம் உன் உலா...br br உயிரை தொடர்ந்து வரும்br நீதானே மெய் எழுத்துbr நான் போடும் கை எழுத்து அன்பே...br உலக மொழியில் வரும்br எல்லாமே நேர் எழுத்துbr காதல்தான் கண் எழுத்து அன்பே...br மயிலிறகாய் மயிலிறகாய்br வருடுகிறாய் மெல்லbr br மழை நிலவே மழை நிலவேbr விழியில் எல்லாம் உன் உலா...br br மதுரை பதியை மறந்துbr உன் மடியினில் பாய்ந்தது வைகைbr மெதுவா...மெதுவா..மெதுவா...br இந்த வைகையில் வைத்திடு கைbr br பொதிகை மலையை பிரிந்துbr என் பார்வையில் நீந்துது தென்றல்br அதை நான் அதை நான் பிடித்துbr மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்...br br ஓர் இலக்கியம் நம் காதல் ...br வான் உள்ள வரை வாழும் பாடல்br br மயிலிறகே.... மயிலிறகேbr வருடுகிறாய் மெல்ல....br மழை நிலவே... மழை நிலவேbr விழியில் எல்லாம் உன் உலா.....br br உயிரை தொடர்ந்து வரும்br நீ தானே மெய் எழுத்துbr நான் போடும் கை எழுத்து அன்பே.....br உலக மொழியில் வரும்br எல்லாமே நேர் எழுத்துbr காதல்தான் கண் எழுத்து அன்பே....br br (இசை..)br br தமிழா தமிழா தமிழாbr உன் தமிழ் இங்கு சேலையில் வருதாbr அமிழ்தாய்...அமிழ்தாய்...அமிழ்தாய்...br கவி ஆற்றிட நீ வருவாய்........br br ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்br அந்த வள்ளுவன் தந்தது முப்பால்br உனக்கும் எனக்கும் விருப்பம்br அந்த மூன்றாம் பால் அல்லவா........?br br பால் விளக்கங்கள் நீ கூறுbr ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளுbr br மயிலிறகே.... மயிலிறகேbr வருடுகிறாய் மெல்ல....br மழை நிலவே... மழை நிலவேbr விழியில் எல்லாம் உன் உலா.....br br உயிரை தொடர்ந்து வரும்br நீ தானே மெய் எழுத்துbr நான் போடும் கை எழுத்து அன்பே...br உலக மொழியில் வரும்br எல்லாமே நேர் எழுத்துbr காதல்தான் கண் எழுத்து அன்பே...br br மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்லbr br வருடுகிறாய்... மெல்லbr br வருடுகிறாய் மெல்ல...br br வருடுகிறாய்....மெல்லbr br வருடுகிறாய் மெல்ல...மயிலிறகே... மயிலிறகேbr வருடுகிறாய் மெல்ல...br மழை நிலவே... மழை நிலவேbr விழியில் எல்லாம் உன் உலா...br br உயிரை தொடர்ந்து வரும்br நீதானே மெய் எழுத்துbr நான் போடும் கை எழுத்து அன்பே...br உலக மொழியில் வரும்br எல்லாமே நேர் எழுத்துbr காதல்தான் கண் எழுத்து அன்பே...br மயிலிறகாய் மயிலிறகாய்br வருடுகிறாய் மெல்லbr br மழை நிலவே மழை நிலவேbr விழியில் எல்லாம் உன் உலா...br br மதுரை பதியை மறந்துbr உன் மடியினில் பாய்ந்தது வைகைbr மெதுவா...மெதுவா..மெதுவா...br இந்த வைகையில் வைத்திடு கைbr br பொதிகை மலையை பிரிந்துbr என் பார்வையில் நீந்துது தென்றல்br அதை நான் அதை நான் பிடித்துbr மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்...br br ஓர் இலக்கியம் நம் காதல் ...br வான் உள்ள வரை வாழும் பாடல்br br மயிலிறகே.... மயிலிறகேbr வருடுகிறாய் மெல்ல....br மழை நிலவே... மழை நிலவேbr விழியில் எல்லாம் உன் உலா.....br br உயிரை தொடர்ந்து வரும்br நீ தானே மெய் எழுத்துbr நான் போடும் கை எழுத்து அன்பே.....br உலக மொழியில் வரும்br எல்லாமே நேர் எழுத்துbr காதல்தான் கண் எழுத்து அன்பே....br br (இசை..)br br தமிழா தமிழா தமிழாbr உன் தமிழ் இங்கு சேலையில் வருதாbr அமிழ்தாய்...அமிழ்தாய்...அமிழ்தாய்...br கவி ஆற்றிட நீ வருவாய்........br br ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்br அந்த வள்ளுவன் தந்தது முப்பால்br உனக்கும் எனக்கும் விருப்பம்br அந்த மூன்றாம் பால் அல்லவா........?br br பால் விளக்கங்கள் நீ கூறுbr ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளுbr br மயிலிறகே....


User: Kurinji Channel குறிஞ்சி ஒளியலை வரிசை

Views: 9

Uploaded: 2021-05-24

Duration: 05:29

Your Page Title