Coronavirus உருவானது எப்படி? உளவுத் துறைக்கு Joe Biden உத்தரவு | OneIndia Tamil

Coronavirus உருவானது எப்படி? உளவுத் துறைக்கு Joe Biden உத்தரவு | OneIndia Tamil

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் விலங்குகளிடமிருந்து தோன்றியதா இல்லை ஆய்வு கூடத்தில் இருந்து வெளியேறியதா என்பது குறித்து அறிக்கை உளவுத் துறை 90 நாட்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார்.

User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2021-05-27

Duration: 01:53

Your Page Title