பிரபல சீரியலில் நடித்த Mangala Nathan Gurukkal காலமானதாக வரும் போலி தகவல்

பிரபல சீரியலில் நடித்த Mangala Nathan Gurukkal காலமானதாக வரும் போலி தகவல்

#MangalanadhanGurukkalbr br சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல திரைப்பட நடிகர் மங்களநாத குருக்கள் புகார் மனு ஒன்றை அளித்தார் நான் கடந்த 25 ஆண்டுகளாக சினிமா துறையில் நடித்து வருகிறேன் நேற்று மாலை என்னை பற்றி பேஸ்புக்கில் தவறான வதந்திகள் பரவி வருகின்றன என்னுடைய பெயரில் போலி அக்கவுண்ட் ஒன்றை நிறுவி நான் br இறந்து விட்டேன் தகனம் செய்ய பணம் இல்லை என்று உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் என்று தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


User: Filmibeat Tamil

Views: 425

Uploaded: 2021-06-03

Duration: 06:46

Your Page Title