மதுகடைகள் திறப்பு ! மதுபிரியர்கள் உற்சாக வரவேற்பு

மதுகடைகள் திறப்பு ! மதுபிரியர்கள் உற்சாக வரவேற்பு

tamilnadu youth gave an enthusiastic welcome when liquor shops were opened today in karaikal br br தமிழகத்தின் எல்லையை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்காலில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அப்போது சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கைத்தட்டி இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2021-06-08

Duration: 03:05