தெருமுனையில் ஆட்டோ பிடித்து வந்த Udhayanidhi Stalin.. நடவடிக்கை கோரும் L.Murugan

தெருமுனையில் ஆட்டோ பிடித்து வந்த Udhayanidhi Stalin.. நடவடிக்கை கோரும் L.Murugan

br Action should be taken against the Udhayanidhi Stalin who violated Rules, says L Muruganbr br அதெப்படி உதயநிதி ஸ்டாலின் ஆட்டோவில் வரலாம்? ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காமல் ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள், எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.


User: Oneindia Tamil

Views: 10.6K

Uploaded: 2021-06-11

Duration: 01:35