Tamil actor, comedian Vivek passes away at 59 after suffering heart attack

Tamil actor, comedian Vivek passes away at 59 after suffering heart attack

நடிகர் விவேக் கடந்துவந்த பாதைbr br நடிகர் விவேக் காலமானார் - மருத்துவமனையில் உயிர் பிரிந்ததுbr br மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார். அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


User: Nixs News தமிழ்

Views: 2

Uploaded: 2021-06-26

Duration: 06:04