சந்தன கடத்தல் Veerappan கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் Sylendra Babu IPS | Oneindia Tamil

சந்தன கடத்தல் Veerappan கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் Sylendra Babu IPS | Oneindia Tamil

போலீஸாருக்கு போக்குக் காட்டி வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க சென்ற 2000-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டவர் சைலேந்திர பாபு. தன்னை பிடிக்க வந்த 4 அதிகாரிகளை கொன்ற போதிலும் தன்னை வீரப்பனால் நெருங்க முடியாதபடி அவரது கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் சைலேந்திர பாபு.

User: Oneindia Tamil

Views: 50

Uploaded: 2021-06-30

Duration: 02:31

Your Page Title