தெற்காசியாவிலேயே நாம நம்பர் 1 ஆக போறோம்.. பொருளாதார ஆலோசனை குழு இதற்குத்தான்: ஸ்டாலின் அதிரடி பேச்சு

தெற்காசியாவிலேயே நாம நம்பர் 1 ஆக போறோம்.. பொருளாதார ஆலோசனை குழு இதற்குத்தான்: ஸ்டாலின் அதிரடி பேச்சு

சென்னை: தெற்காசியாவிலேயே தொழிற்சாலை மிகுந்த மிகுந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீபெரும்புதூர் ஹுன்டாய் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

User: Oneindia Tamil

Views: 996

Uploaded: 2021-06-30

Duration: 02:15

Your Page Title