வேற Level! திருமண கோலத்தில் சிலம்பம் சுத்திய தூத்துக்குடி பெண் | Oneindia Tamil

வேற Level! திருமண கோலத்தில் சிலம்பம் சுத்திய தூத்துக்குடி பெண் | Oneindia Tamil

தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள தேமாங்குளத்தில் ராஜ்குமார், நிஷா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண ஊர்வலத்தில் மணப்பெண் பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றை ஆடி அசத்தினார். அதை பார்த்து, திருமணத்திற்கு வந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

User: Oneindia Tamil

Views: 558

Uploaded: 2021-07-03

Duration: 01:55