Motorsports Team Management என்றால் என்ன? வேலை கிடைக்குமா?

Motorsports Team Management என்றால் என்ன? வேலை கிடைக்குமா?

ஒரு ரேஸிங் டீமில் சேர்ந்து பணிபுரிய என்னென்ன திறமைகள் வேண்டும் என்பதைப் புரியும்படி பிராக்டிகலாக, ரேஸ் நடக்கும் மைதானத்தில்... ரேஸ் நடைபெறும்போதே யாராவது கற்றுக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? br br மோட்டார் விகடனும், கோவையைச் சேர்ந்த CRA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய டீம் மேனேஜ்மென்ட் பற்றிய மூன்று நாள் பயிலரங்கம். முழு விவரம் இந்த வீடியோவில்...


User: Motor Vikatan

Views: 3K

Uploaded: 2021-07-05

Duration: 08:46

Your Page Title