Elon Musk Reply To Madan Gowri | Tesla Car In India | MG Squad | Oneindia Tamil

Elon Musk Reply To Madan Gowri | Tesla Car In India | MG Squad | Oneindia Tamil

Twitter user and YouTuber Madan Gowri reached out to Tesla chief Elon Musk himself to demand the entry of electric cars in India.br br பிரபல தமிழ் யூடியூபர் மதன் கெளரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” டெஸ்லா கார்களை இந்தியாவில் விரைவில் தொடங்குமாறு எலன் மஸ்க் அவர்களை டக் செய்து பதிவிட்டு இருந்தார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.


User: Oneindia Tamil

Views: 9

Uploaded: 2021-07-24

Duration: 02:32

Your Page Title