70 முயல்கள்... மாதம் ரூ.30,000 - மொட்டை மாடியில் முயல் வளர்ப்பு!

70 முயல்கள்... மாதம் ரூ.30,000 - மொட்டை மாடியில் முயல் வளர்ப்பு!

br திருச்சியைச் சேர்ந்த ஜான்சன் செல்வம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தகரக் கொட்டகை அமைத்து மிகச் சிறிய அளவில் இவர் ஆரம்பித்த முயல் பண்ணை தற்போதைய சூழ்நிலையிலும் அவருக்கு வருமானத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. திருச்சி மாநகருக்குள் அமைந்துள்ளது காட்டூர். அங்குதான் இவரது முயல் பண்ணை உள்ளது. br br Credits br Reporter - Kowsalya.Vbr Video - Dixith.Dbr Edit - Ranjth kumarbr Executive Producer - Durai.


User: Pasumai Vikatan

Views: 2

Uploaded: 2021-08-05

Duration: 10:25

Your Page Title