அக்கா Mamata Banerjee முட்டி அளவு வெள்ளத்தில்...உடனே Phone போட்ட Modi | Oneindia Tamil

அக்கா Mamata Banerjee முட்டி அளவு வெள்ளத்தில்...உடனே Phone போட்ட Modi | Oneindia Tamil

West Bengal-ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்ய வந்த முதல்வர் மம்தா பானர்ஜியை அந்த ஊர் மக்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி அவர்களும் வெள்ளம் குறித்து மம்தாவிடம் போனில் கேட்டு அறிந்திருக்கிறார்.

User: Oneindia Tamil

Views: 1.8K

Uploaded: 2021-08-05

Duration: 03:50

Your Page Title