minister newsவிருதுநகர் வடக்கு மாவட்ட மாவட்ட மாணவரணி சார்பில் வருவாய் துறை அமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

minister newsவிருதுநகர் வடக்கு மாவட்ட மாவட்ட மாணவரணி சார்பில் வருவாய் துறை அமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

விருதுநகர் வடக்கு மாவட்ட மாவட்ட மாணவரணி சார்பில் வருவாய் துறை அமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிbr br வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று விருதுநகர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு அவர்கள் தலைமையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் பொதுமக்கள் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் ஒன்றிய குழு தலைவர் - சுப்பாராஜ் , பாட்சா ஆறுமுகம், மாணவரணி அமைப்பாளர் - மித்ரு நாகேந்திரன், நகர தி.மு.க செயலாளர் - எஸ்.ஆர்.எஸ்.தனபால், நகரதிமுக வர்த்தக அணி நிர்வாகிகள் - ரெங்கராஜ்,, எம்.பி.

User: boominews

Views: 17

Uploaded: 2021-08-09

Duration: 01:39