SP Velumani வீட்டில் ரெய்டு குறித்த தகவல் கசிந்தது எப்படி? விசாரணைக்கு உத்தரவு?

SP Velumani வீட்டில் ரெய்டு குறித்த தகவல் கசிந்தது எப்படி? விசாரணைக்கு உத்தரவு?

Has any information been leaked beforehand about the raid at SP Velumani related places? - Information that a departmental inquiry is underway br br கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி . இவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்த திட்டமிட்ட தகவல் முன்கூட்டியே வேலுமணி தரப்புக்கு தெரிந்துவிட்டதாக புகார் எழுந்தது.


User: Oneindia Tamil

Views: 31

Uploaded: 2021-08-12

Duration: 02:05

Your Page Title