Mekkarai || Thenkasi District || Adavi Nayinar Dam || Dharmadurai-Entha pakkam ponaalum shooting spot

Mekkarai || Thenkasi District || Adavi Nayinar Dam || Dharmadurai-Entha pakkam ponaalum shooting spot

br மேக்கரை - தென்காசி மாவட்டம் !!!br br குற்றாலம் என்றால் அருவிகளை தவிர வேறு எந்த இடமும் நினைவிற்கு வராது நமக்கு. அதை தாண்டி கண்ணை குளிர்விக்கும் மேற்கு மலை சாரலில் நனைய மிக அழகான இடங்கள் இருக்கின்றன.br br விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் " எந்த பக்கம் போனாலும் " பாடல் மேக்கரையில் தான் படமாக்கப்பட்டது. ஒருவேலை நீங்கள் தமன்னாவை பார்க்கும் போது தவற விட்டிருக்கலாம் . அந்த பாடல் உங்கள் பார்வைக்கு.br br br இவ்வூரில் தான் அடவி நயினார் அணை அமைந்துள்ளது. ஆனால் அணையை உள்ள தண்ணீரை வைத்து இந்த பசுமை இல்லை . மலைகளில் இருந்து வரும் தண்ணீரை வைத்தே விவசாயம் நடக்கிறது.br br கேரளாவிற்கு அச்சன்கோவில் செல்லும் வழியில் இந்த இடம் அமைந்துள்ளது. அணைக்கு மேல் செல்ல அனுமதி கிடையாது. தற்போது கொரோணா தொற்று கேரளாவில் அதிகம் இருப்பதால். Checkpostல் ஊர் மக்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. கொரோணா முடிந்த பிறகு செல்லுங்கள். br br Google map link br br Adavi Nainar Dambr br சா.


User: Puthaiyal

Views: 13

Uploaded: 2021-08-12

Duration: 00:44

Your Page Title