Ashraf Ghani எங்கே, எப்படி தப்பினார் ? | Russian Embassy தகவல் | Oneindia Tamil

Ashraf Ghani எங்கே, எப்படி தப்பினார் ? | Russian Embassy தகவல் | Oneindia Tamil

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி ஒரு ஹெலிகாப்டரில் பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம், ஆபரணங்களோடு தப்பித்ததாக கூறப்படுகிறது. இவர் நான்கு கார்களை எடுத்துக்கொண்டு இவர் நாட்டைவிட்டு பறந்து சென்றதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.br br Afghanistan's ousted president Ashraf Ghani escaped Kabul with a helicopter full of money and 4 cars says Russia.


User: Oneindia Tamil

Views: 14.6K

Uploaded: 2021-08-17

Duration: 03:21

Your Page Title