இப்படியும் மீன் வளர்ப்பில் வருமானம் பார்க்கலாம்! Fish Farming

இப்படியும் மீன் வளர்ப்பில் வருமானம் பார்க்கலாம்! Fish Farming

உத்தரவாதமான, நிறைவான வருமானம் தரக்கூடிய தொழிலாகத் திகழ்கிறது, மீன் வளர்ப்பு. இதற்கான சந்தை வாய்ப்பு மிகவும் எளிது. வியாபாரிகளையோ, இடைத்தரகர்களையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை. மீன்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கே, பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேடி வந்து வாங்கி விடுகிறார்கள். br br Creditsbr Reporter - K.Gunaseelanbr Video - M.Aravindbr Edit - Balajibr Executive Producer - Durai.


User: Pasumai Vikatan

Views: 5

Uploaded: 2021-08-21

Duration: 12:26

Your Page Title