சங்கடஹர சதுர்த்தி...விநாயகர் செய்ய உகந்த பொருள்கள்... பலன்கள்!

சங்கடஹர சதுர்த்தி...விநாயகர் செய்ய உகந்த பொருள்கள்... பலன்கள்!

சங்கட ஹர சதுர்த்தி அன்று விநாயகரைக் கட்டாயம் வழிபட வேண்டும். அப்போது பிள்ளையாரைக் கீழ்க்கண்ட பொருள்களால் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். இதோ அந்த விவரங்கள் உங்களுக்காக...br br மஞ்சள் பிள்ளையார் - சகல சௌபாக்கியமும் கிடைக்கும். br குங்குமப் பிள்ளையார் - செவ்வாய் தோஷம் அகலும். புற்று மண் பிள்ளையார் - நோய்கள் அகலும். வெல்லப் பிள்ளையார் - இனிமையான வாழ்வு. உப்புப் பிள்ளையார் - எதிரிகளின் தொல்லை நீங்கும். வெண்ணெய் பிள்ளையார் - அச்சங்கள் நீங்கும். விபூதி பிள்ளையார் - ஞானமும் முக்தியும் கிட்டும். சந்தனப் பிள்ளையார் - சந்தானப் பேறு. சாணப் பிள்ளையார் - சகல தோஷ நிவர்த்தி. வாழைப் பழப் பிள்ளையார் - வம்ச பாதுகாப்பு. அரிசி மாவுப் பிள்ளையார் - கடன் நீங்கும். சர்க்கரைப் பிள்ளையார் - செல்வம் சேரும். மலரால் பிள்ளையார் - மாங்கல்ய பலம். அரச இலை பிள்ளையார் - வெற்றி தருவார். களிமண் பிள்ளையார் - காரிய ஸித்தி. தேன் கலந்த தினைப் பிள்ளையார் - உயர்ந்த வரன் அளிப்பார்.


User: Sakthi Vikatan

Views: 10

Uploaded: 2021-08-25

Duration: 04:49