மனிதநேய மக்கள் கட்சியின் வித்தியாசமான கோரிக்கை | Abdul Samad MLA Interview | Oneindia Tamil

மனிதநேய மக்கள் கட்சியின் வித்தியாசமான கோரிக்கை | Abdul Samad MLA Interview | Oneindia Tamil

பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து குழந்தைகள் ஆர்வலர்கள், அரசு, கல்வியியலாளர்கள் பல்வேறு யோசனைகள் வைக்கும் நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது வித்தியாசமான கோரிக்கையை வைத்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2021-08-28

Duration: 14:54

Your Page Title