ஊழியர்களுக்கு கட்டாயமாக இருக்கைகள்.. தேசிய அளவில் ஹிட்டடித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

ஊழியர்களுக்கு கட்டாயமாக இருக்கைகள்.. தேசிய அளவில் ஹிட்டடித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

Tamilnadu made compulsory seating for employees: Nation appreciates the right to sit move from the goverment. br br கடைகளில் நின்று வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு கட்டாயமாக இருக்கைகள் வழங்குவதற்கான சட்ட திருத்த வரவு முன் முடிவை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று அவையில் வெளியிட்டார்.

User: Oneindia Tamil

Views: 3.5K

Uploaded: 2021-09-08

Duration: 02:09