இன்று ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.. Minister Jayakumar குற்றச்சாட்டு

இன்று ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.. Minister Jayakumar குற்றச்சாட்டு

“ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. ஜனநாயக விரோத நடவடிக்கையில் திமுக ஈடுப்பட்டுள்ளது.ஏனெனில்,பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்படவில்லை.இது ஜனநாயக நாடு,மன்னராட்சி கிடையாது. அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.br Minister Jayakumar pressmeet about Tamil Nadu local body elections.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2021-10-06

Duration: 18:19