Narthaki Nataraj Speech | MK Stalin | DMK | Oneindia Tamil

Narthaki Nataraj Speech | MK Stalin | DMK | Oneindia Tamil

இந்தியாவில் முதல்முறையாக திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் கொள்கை வரைவினை விரைவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நட்ராஜ் தெரிவித்துள்ளார். br br சென்னை மயிலாப்பூரில் உள்ள St.Raphaels பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் திருநங்கைகளை தொழில் முனைவோர்களாக மாற்றுவது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. br br இதில் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நட்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'தோழி' அமைப்பின் மூலம் சுய தொழில் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 40 திருநங்கைகளுக்கு 10 அரிசி மூட்டைகளை முதலீடாக வழங்கி தொடங்கி வைத்தார்.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2021-10-14

Duration: 02:33