China VS America | China-விலிருந்து தெறித்து ஓடும் Yahoo | Oneindia Tamil

China VS America | China-விலிருந்து தெறித்து ஓடும் Yahoo | Oneindia Tamil

சட்ட ரீதியில் நிலவும் சவாலான சூழல் காரணமாகச் சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம் இந்தச் சூழலைப் பயன்படுத்தி கூகுள் நிறுவனம் மீண்டும் சீனாவில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. br br Yahoo Leaves China for Good Due to Increasingly Challenging Business and Legal Environment. Google is reportedly planning to get back into china with its news search engine.


User: Oneindia Tamil

Views: 2.4K

Uploaded: 2021-11-04

Duration: 03:20

Your Page Title