"Bathroom வசதி கூட இல்ல.." வைரலான Narikuravar Ashwini பகுதி மக்கள் | Oneindia Tamil

"Bathroom வசதி கூட இல்ல.." வைரலான Narikuravar Ashwini பகுதி மக்கள் | Oneindia Tamil

சமீபத்தில் அன்னதானம் போடாமல் விரட்டப்பட்டு உரிமை பேசிய நரிக்குறவ சமுதாய பெண் அஸ்வினி சமூக வலைதளங்களில் வைரலானார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உணவருந்தினார். இந்நிலையில் அஸ்வினி வசிக்கும் பகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அஸ்வினி வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார்.

User: Oneindia Tamil

Views: 32

Uploaded: 2021-11-10

Duration: 08:10

Your Page Title