ஆரம்பம் அடைமழை! சென்னைக்கு Red Alert எச்சரிக்கை! | Oneindia Tamil

ஆரம்பம் அடைமழை! சென்னைக்கு Red Alert எச்சரிக்கை! | Oneindia Tamil

பெரு வெள்ளத்தில் மிதந்த சென்னை மாநகருக்கு மீண்டும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தொடங்கும் மழை நாளை அதிகனமழையாக நீடிக்கும் என்றும் 19ஆம் தேதி மழை படிப்படியாக குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். br br Extreme levels of flood danger were announced in Chennai today. Balachandran, head of the Indian Meteorological Department's Southern Region, said that the rains which started this evening will continue to be heavy tomorrow and will gradually decrease on the 19th.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2021-11-17

Duration: 03:29

Your Page Title