#Templevision24 #கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத கிருத்திகை|

#Templevision24 #கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத கிருத்திகை|

கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் பரிவார தெய்வங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கார்த்திகை மாத கிருத்திகை விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது.

User: templevision24

Views: 27

Uploaded: 2021-11-20

Duration: 11:37