#cinibuz #ஆனந்தம் விளையாடும் வீடு இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு |

#cinibuz #ஆனந்தம் விளையாடும் வீடு இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு |

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சேரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (06.12.2021) நடைபெற்றது. br விழாவில் பிரபல இயக்குநரும் , நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது.


User: cinibuz

Views: 2

Uploaded: 2021-12-07

Duration: 03:23

Your Page Title