#chithiraitv #நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை |

#chithiraitv #நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை |

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது நாகை, நாகூர், பெருங்கடம்பனூர், வடக்குப் பொய்கைநல்லூர், சிக்கல், கீவளூர், தேவூர், பட்டமங்கலம், திருப்பூண்டி, வேளாங்கண்ணி, திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது திடீர் மழை காரணமாக மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர். மேலும் கதிர் விடும் நிலையில் உள்ள பயிர்களுக்கு உரம் பூச்சி மருந்து உள்ளிட்டவைகளை தெரிவித்துள்ள விவசாயிகள் மழையினால் பாதிப்பு ஏற்படும் என கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


User: chithiraitv

Views: 2

Uploaded: 2021-12-15

Duration: 02:10

Your Page Title