5 in 1 solution :_வீட்டிலேயே ஈஸியா கேஸ் தயாரிக்கலாம்..! how to make biogas? | Pasumai Vikatan

5 in 1 solution :_வீட்டிலேயே ஈஸியா கேஸ் தயாரிக்கலாம்..! how to make biogas? | Pasumai Vikatan

br எரிவாயு விலை உயர்வு, அடிக்கடி தடைப்படும் மின்சாரம் ஒரு பக்கம், தினம்தோறும் டன் கணக்கில் குவியும் கழிவுகள் இன்னொரு பக்கம். இவை இரண்டுக்கும் தீர்வாக இருக்கிறது கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திர இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், (நார்டெப்) வடிவமைத்துள்ள ‘சக்தி சுரபி’ என்ற எரிவாயுக்கலன்.br br தொலைபேசி: 04652 - 246296, 04652 - 298294br br credits:br br Host : Gayathri Elumalaibr Reporter : E.Karthikeyanbr Camera : R.Ramkumar, S.Balasubramaniyanbr Edit : P. Muthukumarbr Producer : M.


User: Pasumai Vikatan

Views: 12

Uploaded: 2021-12-17

Duration: 15:56

Your Page Title