"இப்படி ஆடு வளர்த்தால் அதிக லாபம் ஈட்டலாம்!" -வழிகாட்டும் இளைஞர்

"இப்படி ஆடு வளர்த்தால் அதிக லாபம் ஈட்டலாம்!" -வழிகாட்டும் இளைஞர்

#ஆடுவளர்ப்பு #goatfarming #goat #தலைச்சேரிbr br பி.டெக் முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல விரும்பாமல், சொந்த இடத்தில் கொட்டில் முறையில் பரண் அமைத்து, கலப்பின ஆடுகள் வளர்ப்பில் சாதித்து வருகிறார், இளைஞர் அரவிந்த் பாலகிருஷ்ணன். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகில் இருக்கும் கட்டநாச்சம்பட்டியில் இருக்கிறது இவரது ஆட்டுப்பண்ணை. தென்னை மரங்களுக்கு இடையில் கொட்டில்களை அமைத்து, ஆடுகளை வளர்த்து வருகிறார்.br br தொடர்புக்கு, அரவிந்த் பாலகிருஷ்ணன்,br செல்போன்: 95003 00061br br Credits:br Reporter : Durai Vembaiyanbr Camera : N.Rajamuruganbr Edit : R.Mouneeshwaranbr Producer : M.


User: Pasumai Vikatan

Views: 3

Uploaded: 2021-12-17

Duration: 11:20

Your Page Title