Marnus Labuschagne டெஸ்ட் கிரிக்கெட்டில் புது சரித்திரம் | News Sense

Marnus Labuschagne டெஸ்ட் கிரிக்கெட்டில் புது சரித்திரம் | News Sense

2018-ல முதல் முறையா ஆஸ்திரேலியன் டெஸ்ட் டீமுக்கு விளையாடின லாபுஷானுக்கு சான்சஸ் அவ்ளோ ஈசியா கிடைக்கல. யாராவது முக்கியமான பிளேயர் விளையாடலைனா டீம்ல எடுப்பாங்க. அப்டித்தான் ஓடிட்டு இருந்துச்சு. ஆனா, அவருக்கு நிரந்தரமான இடம் ஸ்டீவ் ஸ்மித் மூலமா கிடைச்சுது. ஸ்டீவ் ஸ்மித்னாலநு சொல்லிட முடியாது. அவருக்கு ஏற்பட்ட காயம் மூலமா கிடைச்சுது.


User: NewsSense

Views: 3

Uploaded: 2021-12-18

Duration: 03:17

Your Page Title