Eela Tamilar-களுக்கு உதவும் China..ராமர் பாலத்தில் ஆய்வு | Oneindia Tamil

Eela Tamilar-களுக்கு உதவும் China..ராமர் பாலத்தில் ஆய்வு | Oneindia Tamil

இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கு பகுதிகளை குறிவைத்து சீனா களமிறங்கியிருக்கிறது. இலங்கைக்கான சீனா தூதர் குய் சென் ஹாங் (ட்சி சென்ஹோங்) தலைமையிலான குழு யாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது. மன்னார் வளைகுடாவில் சில மணல் திட்டுகளையும் சீனா குழு ஆராய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. br br The Chinese Ambassador for Sri Lanka Qi Zhenhong, paid visit to the Jaffna, Mannar and Ramar Bridge.


User: Oneindia Tamil

Views: 50

Uploaded: 2021-12-19

Duration: 04:35

Your Page Title