கத்திப்பாரா மேம்பாலம்! ஜொலிக்கும் அன்னை தமிழ்!

கத்திப்பாரா மேம்பாலம்! ஜொலிக்கும் அன்னை தமிழ்!

சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் அ முதல் ஃ வரை தமிழ் எழுத்துகள் அலங்கரித்து வருகின்றன. இது பொதுமக்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளன. இரவு நேரத்தில் லைட்டிங்கில் இந்த எழுத்துகள் அருமையாக காணப்படுகிறது.br br திமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா தொடங்கப்பட்டு அங்கு தமிழகத்தின் பாரம்பரிய விஷயங்கள் பறைசாற்றப்படுகின்றன. தமிழ் என்றாலே கருணாநிதி என்பதற்கேற்ப அவரது ஆட்சியில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.


User: Oneindia Tamil

Views: 2.5K

Uploaded: 2021-12-19

Duration: 05:04

Your Page Title