வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றமா_ Auditor Explains _ Nanayam Vikatan

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றமா_ Auditor Explains _ Nanayam Vikatan

முன்னாள் அமைச்சர் தங்கமணி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்கிற காரணத்துக்காக சமீபத்தில் அவருடைய வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத் துறை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது என்றால் என்ன, இந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பது குறித்து சொல்கிறார் ஆடிட்டரான கோபால கிருஷ்ண ராஜு.br br In this video Auditor Mr. Gopala Krishna Raju elaborately explains what is a disproportionate asset case and how to avoid this...


User: Nanayam Vikatan

Views: 8

Uploaded: 2021-12-20

Duration: 19:33

Your Page Title