Space Advertising _ விண்வெளி அறிவியலின் அடுத்த படி! வரமா ? சாபமா? | Space Science | News Sense

Space Advertising _ விண்வெளி அறிவியலின் அடுத்த படி! வரமா ? சாபமா? | Space Science | News Sense

விண்வெளியில் விளம்பரம் என்பது சிலருக்கு மாபெரும் வாண வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் அறிவியலாளர்களுக்கு இது ஒரு மோசமான யோசனையாகத் தோன்றலாம். விண்வெளிக்கு செல்வதற்கான செலவு குறைந்து வருவதால் விண்வெளி விளம்பரம் மிகவும் பிரபலமாகி வருகிறது.

User: NewsSense

Views: 6

Uploaded: 2021-12-30

Duration: 07:28

Your Page Title