Chennai-யில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை..காரணம் என்ன? | Oneindia Tamil

Chennai-யில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை..காரணம் என்ன? | Oneindia Tamil

br இப்படியான திடீர் கனமழையை சென்னை வானிலை ஆய்வு மையமே எதிர்ப்பார்க்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். br br Chennai Meteorological Center Director Puviarasan said that heavy rain will continue in Chennai for the next 2 hours.


User: Oneindia Tamil

Views: 6

Uploaded: 2021-12-31

Duration: 05:00

Your Page Title