Nagai Kadan Thallupadi | I Periyasamy சொன்ன முக்கியமான விசயம் | Oneindia Tamil

Nagai Kadan Thallupadi | I Periyasamy சொன்ன முக்கியமான விசயம் | Oneindia Tamil

நகை கடன் தள்ளுபடி சலுகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சரியான விவரங்களை அளித்தால் பின்னர் சரி பார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காதவர்கள் அதனை சரியாக அளித்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்ச பெரியசாமி தெரிவித்துள்ளார். br br Co-operatives Minister Periyasamy said the jewelery loan would be waived if those who did not provide the family card and Aadhar details correctly provided it correctly.


User: Oneindia Tamil

Views: 114

Uploaded: 2021-12-31

Duration: 25:07

Your Page Title