புத்தாண்டில் Sri Lakshmi Sai Baba Temple Mogappair Temple | Oneindia Tamil

புத்தாண்டில் Sri Lakshmi Sai Baba Temple Mogappair Temple | Oneindia Tamil

br சென்னை முகப்பேரில் உள்ள ஸ்ரீலட்சுமி சாய்பாபா திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார் சாய்பாபா. 72 அடி உயர சாய்பாபா பிரமிப்பாக காட்சி தந்தார். லட்சுமி சொரூபமாக அனைத்தையும் அள்ளி கொடுப்பவர் சாய்பாபா.

User: Oneindia Tamil

Views: 31

Uploaded: 2022-01-02

Duration: 04:45

Your Page Title