அடங்காத China | Galwan Valley-யில் China Flag ஏற்றப்பட்டதா? | Oneindia Tamil

அடங்காத China | Galwan Valley-யில் China Flag ஏற்றப்பட்டதா? | Oneindia Tamil

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் புத்தாண்டு நாளில் சீனா கொடியேற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீனா விவகாரத்தில் இப்போதாவது பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். br br Senior Congress leader Rahul Gandhi has said that PM Modi should break his silence on the Chinese incursion.


User: Oneindia Tamil

Views: 75

Uploaded: 2022-01-03

Duration: 03:07

Your Page Title