மதுரை: வேட்பாளர் பட்டியல் தந்த ஷாக்; அதிமுக மேயர் வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?

மதுரை: வேட்பாளர் பட்டியல் தந்த ஷாக்; அதிமுக மேயர் வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?

அதிமுக வெற்றி பெற்றால், முன்னாள் மண்டலத் தலைவர் சண்முகவள்ளி, முன்னாள் கவுன்சிலர்கள் சுகந்தி அசோக், சண்முகப்பிரியா ஹோசிமின் ஆகியோர்களில் ஒருவருக்கே மேயர் பதவி கிடைக்கும் என பரபரக்கிறது மதுரை அதிமுக.

User: Vikatan.com

Views: 173

Uploaded: 2022-02-01

Duration: 01:50

Your Page Title