"மோடி அரசாங்கத்தை அச்சம் கொள்ள செய்கிறது" - நாடாளுமன்றத்தில் சீறிய மஹுவா மொய்த்ரா

"மோடி அரசாங்கத்தை அச்சம் கொள்ள செய்கிறது" - நாடாளுமன்றத்தில் சீறிய மஹுவா மொய்த்ரா

“வரலாறுகளை திரித்து வருகிறது. ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது. பாசிசத்தை கடுமையாக எதிர்த்த பகத் சிங்கையும், தான் உள்துறை அமைச்சரான பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்த வல்லபாய் படேலையும் இன்று பாஜக அரசு கையிலெடுத்து, அவர்கள் கொள்கைகளின் வரலாறுகளை மாற்றுகிறது," என்றும் குறிப்பிட்டார்.


User: Vikatan

Views: 594

Uploaded: 2022-02-04

Duration: 05:38